சிறப்பம்சங்கள்
• 300 க்கும் மேற்பட்ட அரங்குகள்
• நவீனத் தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள்
• விவசாய திட்டங்கள் மற்றும் சேவைகள்
• விதைகள், நாற்றுகள்,பண்ணை இயந்திரங்கள்,உயிர் உரங்கள்,வளர்ச்சி ஊக்கிகள் விற்பனை
• தொழில்முனைவோர் ,புதிய தொழில் ஊத்திகள்
• உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் பொருட்கள் சந்தைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்
• விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்ததுரையாடல்
• தொழில்நுட்பக் கருத்தரங்கம் கருத்தரங்கம்
• தலைசிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள்
Leave A Comment